சிறுநீரக நோய் இயற்கையாக குணமாக
நான் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்த பல நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளை, ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கை வாழ நான் உதவியுள்ளேன். நீங்களோ அல்லது நீங்கள் நேசிக்கிறவர்களுக்கோ சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 24 மணி நேரத்தில் சிறுநீர் வெளியேற்றம் 1000 மில்லிக்கு மேல் மற்றும் கிரியேட்டினின் 6 க்கு குறைவாக இருந்தால், கிரியேட்டினின் மற்றும் யூரியாவை 2 முதல் 4 வாரங்களில் குறைத்து, சிறுநீரின் வெளியீட்டை அதிகரிப்பதன் மூலம், டயாலிசிஸில் முடிவடையாமல், ஆரோக்கியமான இயல்பான வாழ்க்கையை வாழ என்னால் உதவ முடியும்.
எப்படி? நான் இரத்தத்தில் உள்ள நச்சுகளை, நச்சுகள் உறிஞ்சும் இயற்கை மருந்துகளின் மூலம் செரிமான பாதை வழியாக செல்லும் போது நச்சுகளை உறிஞ்சி வெளியேற்றம் செய்யப்படும், அதே நேரத்தில், சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களில் தழும்பு உருவாகுதல்களை நிறுத்தவும் மற்றும் பாதிப்படைந்த நெஃப்ரான்களை குணப்படுத்த அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உயர்தர இயற்கை நுண் கூறுகள் (Natural Extracts) படுத்துகிறேன்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தன்னுடல் தாக்க நோய் போன்ற சிறுநீரக நோய்க்கான மூல நோய்களுக்கும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட இயற்கை நுண் கூறுகள், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மூலம் சிகிச்சை செய்கிறேன். இது உங்கள் நவீன மருந்துகளின் தேவைகளை குறைக்க அல்லது நிறுத்த உதவுகிறது. இது தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள Xulon Zoe வாழ்வியல் மையத்தில் 2 முதல் 4 வாரங்களுக்கு தங்கி சிகிச்சை பெறவேண்டும்.
சிறுநீரக நோயாளி மெதுவாக நெஃப்ரான்களை (வடிகட்டிகளை ) இழக்கிறார். நெஃப்ரான் அழிக்கப்பட்டவுடன், அது நிரந்தரமாக இழக்கப்படுகிறது. நமது உடலில் புதிய நெஃப்ரான் உருவாகாது . ஆனால் சேதமடைந்த நெஃப்ரான்களை குணப்படுத்தலாம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக செயல்பாடு குறைவதை தடுக்கலாம்.
நீங்கள் எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கலாம்.
நீங்கள் முதலில் சிறுநீரகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்?
ஒரு சிறுநீரகத்தில் நெஃப்ரான் எனப்படும் சுமார் 10 லட்சம் வடிகட்டிகளைக் கொண்டுள்ளது, அவை மென்மையான, மிக சிறிய மெல்லிய இரத்த குழாய்களால் ஆனவை. ஒவ்வொரு நெஃப்ரானிலும் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன: குளோமருலஸ் மற்றும் குழாய். வடிகட்டுதல் இரண்டு படிகளில் நிகழ்கிறது: முதலில், குளோமருலஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது, பின்னர் குழாய் கழிவுப்பொருட்களை அகற்றும் போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மீண்டும் உறிஞ்சுகிறது.
நாள்பட்ட சிறுநீரக நோயை குணப்படுத்த முடியாது என்று நவீன மருத்துவம் கூறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து, கொண்டே இருக்கும் என்று நம்ப படுகிறது. ஏன் என்றால், சிறுநீரக நோயாளி கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து நெஃப்ரான்களை (வடிகட்டி) இழக்கிறார். எனது நவீன இயற்கை மருந்து மற்றும் உணவு முறை சேதமடைந்த நெஃப்ரான்களை குணப்படுத்துவதன் மூலம் நெஃப்ரான்களை குணப்படுத்தி, மேலும் சேதமடையாமல் தடுக்கிறது. எனவே ஒருவர் சிறுநீரக செயல்பாட்டை 20% முதல் 40% வரை குணமாக்கி டியலிஸிஸ் இல்லாமல் ஆரோக்கியமான வாழலாம். ஒரு நெஃப்ரான் அழிந்தால், அது நிரந்தரமாக இழக்கப்படுகிறது. உடல்லில் புதிய நேபிரோன்கள் உருவாகாது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் நெஃப்ரான்களை சேதப்படுத்துகின்றன. குறைந்த நச்சு மருந்துகள் மற்றும் நவீன இயற்கை மருந்துகள் மூலம் இவை சரி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நெஃப்ரான்களை குணப்படுத்தும் மருந்துகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, சிறுநீரகங்கள் தொடர்ந்து சேதமடையும் மற்றும் நெஃப்ரான்கள் இழக்கப்படும். இயற்கையான முறையில் சிறுநீரகத்தை எவ்வாறு குணப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.
நான் ஒரு இயற்கை சிறுநீரக சிகிச்சை நிபுணர். எனது நோயாளிகளுக்கு ஒவ்வொரு வாரமும் கிரியேட்டினின் (0.5 முதல் 2.0) மற்றும் யூரியா (10 முதல் 30) அளவுகளில் குறைகிது. எனது மையத்தில் கோவிட்க்குப் பிறகு பல சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் எனது மையத்தில் 2 முதல் 4 வாரங்கள் தங்கி அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து சிகிச்சை பெறுகிறார்கள். எனது சுலான் சோ இயறக்கை வாழ்வியல் மையம் (Xulon Zoe Lifestyle Retreat Centre) தமிழ் நாட்டில், தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகில் மாத்தூர் கிராமத்தில் இயற்கையின் அமைதியால் சூழப்பட்ட குடமுருட்டி ஆற்றங்கரையில் எனது அமைந்துள்ளது.
சில நோயாளிகள் தங்கள் நிலை மிகவும் மோசமான நிலையில் எங்களிடம் வந்து எங்கள் சிகிச்சையில் பயனடையவில்லை. எனவே, இதுபோன்ற நிலையில் எங்கள் மையத்தில் ஏற்பதை கண்டிப்பாக தவிர்க்கிறோம்.
ஒருவரின் சிறுநீர் வெளியீடு மேலும் மேலும் குறைவதற்கு முன்பும், கிரியேட்டினின் மற்றும் யூரியா அளவுகள் படிப்படியாக அதிகரிப்பதற்கு முன்பும், சிறுநீரக செயலிழப்பை சரிசெய்ய சரியான இயற்கை சிகிட்சையை தொடங்க வேண்டும்.