நடந்த உண்மை:
எனது நோயாளிகளில் ஒருவரான திரு. ஜெயபிரகாஷின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அவர் சுமார் ஐந்து டயாலிசிஸ் செய்திருந்தார். இருந்தபோதிலும், அவரது சிறுநீர் வெளியீடு நாளொன்றுக்கு தோராயமாக 1.5 லிட்டர்க்கும் அதிகமாக இருந்தது. எங்களின் சிகிச்சையின் மூலம், அவரது கிரியேட்டினின் அளவை நான்கு வாரத்தில் 7ல் இருந்து 3 ஆகக் குறைக்க முடிந்தது. இவரது சிறுநீர் வெளியீடு இன்றுவரை 2 லிட்டருக்கு மேலாக உள்ளது. இவர் பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார், மேலும் இவர் இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறார். நான்காண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இவரது சமீபத்திய வீடியோவை கீழே பார்க்கலாம்.
இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-G90ma9HSahWR1XwJmbCn8RK70Q2EZNt (இந்த கட்டுரையின் கடைசியில் எங்களிடத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பலரின் அனுபவ வீடியோக்களை நீங்கள் காணலாம்.)
எங்களின் சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது:
இயற்கை இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை: நச்சுகளை உறிஞ்சி, மலம் வழியாக வெளியேற்றி நெஃப்ரான்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது
அதிநவீன இயற்கை மருந்துகள்: நச்சுத்தன்மையற்ற, ஸ்டெம் செல்-செயல்படுத்தும் இயற்கை மருந்துகள், நெஃப்ரான் குணப்படுத்துதலை ஊக்குவிக்கின்றன.
மூல காரணதிற்கு இயற்கை சிகிச்சைகள்: இயற்கை மருந்துகள் மற்றும் உணவுமுறை மூலம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கீல்வாதம், சிறுநீரக தோற்று மற்றும் ஆட்டோ-இம்யூன் நோய்கள் போன்ற மூல நோய்களுக்கும் சிகிச்சை செய்தல்.
சிகிச்சை பற்றி:
கால அளவு: குறைந்தபட்சம் 2 வாரங்கள் தங்கி எடுக்கவேண்டும். உங்கள் நிலையைப் பொறுத்து இது 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம்.
இடம்: சுலோன் சோ இயற்கை நல் வாழ்வியல் மையம், தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் உள்ள கோடமுரட்டி ஆற்றின் அருகே இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது (நகரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில், கும்பகோணம் செல்லும் வழியில்,அய்யம்பேட்டை அருகில்).
தனிப்பட்ட பராமரிப்பு: ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு நேரத்தில் 3 முதல் 4 நோயாளிகளை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.
தகுதி: 24 மணி நேரத்தில் குறைந்தது 1.2 லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும்.
முக்கிய நன்மைகள்:
- GFR அதிகரித்தல்
- சிறுநீர் வெளியீடு அளவு அதிகரித்தல்
- சிறுநீரில் புரதக் கசிவு குறைவது
- மூச்சுத் திணறல் சரியாகுகிறது
- கால் வீக்கம் மறைதல்
- ஹீமோகுளோபின் அதிகரித்தல்
எங்கள் மையத்தை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிசெய்கிய சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய உணவுமுறை மற்றும் சிகிச்சை பற்றிய பயிற்சிகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிறுநீரக நோயை 100% குணப்படுத்த முடியுமா?
இல்லை! உங்கள் சிறுநீரக செயல்பாட்டை 20% முதல் 40% வரை நாங்கள் அதிகரித்து தர முடியும், இது உங்கள் நெஃப்ரான்கள் எவ்வளவு சேதம் அடைந்துள்ளன என்பதைப் பொறுத்து. சேதமடைந்த நெஃப்ரான்களை குணப்படுத்துவதில் எங்கள் சிகிச்சை உதவி செய்கிறது; இருப்பினும், ஒரு நெஃப்ரான் அழிந்தவுடன், மீண்டும் உருவாகாது. எனவே நீங்கள் விரைவில் சிகிச்சையைத் தொடங்கினால், சிறுநீரக செயல்பாட்டை அதிகமாக மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் முடியும்.
நோயாளி தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள் பற்றி என்ன?
நோயாளிகள் தங்கள் நவீன மருத்துவ மருத்துவரின் பரிந்துரைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். எங்கள் சிறப்பு உணவுமுறை மற்றும் இயற்கை மருந்துகள் மூலம் நோயாளியின் நிலை மேம்படுவதால், எங்கள் ஆலோசகர் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் நவீன மருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன.
உங்கள் சிறுநீரகளை குணமாக்க தயாரா?
இலவச ஆலோசனை அழைப்பை முன்பதிவு செய்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ உங்கள் சிறுநீரக ஆரோக்கியதிற்கு முதல் படியை எடுக்க கீழே உள்ள படத்தைத் தட்டவும்.
சிறுநீரகம் எவ்வாறு செயல்படுகிறது?
எங்களிடம் சிறுநீரக நோய் சிகிட்ச்சை பெற்று அரோக்கியமாக உள்ளவர்களில் சிலர்
திருமதி. ரேவதி: கிரியாட்டின் 5.1 to 3.8
இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-23MJYEDqeYgkeLrwfjlpls2pfZQZYW1
திரு. ராஜேந்திரன் கிரியாட்டின் 3.9 to 2.6
இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-9_9X82Gjb35D1HUGPQp92VweCQTAn25
திரு. செல்வவிநாயகம் கிரியாட்டின் 8.2 to 5.3
இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-C9lDKMBgg-z14IiOaQs4odL_tYGwvLf
திருமதி. செந்தில்: கிரியாட்டின் 5.1 to 3.7
இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-UAEXAKRffa9NoJah_lRF-CqU3vIho5I
திரு. தினேஷ்’ ன் தந்தை: கிரியாட்டின் 2.6 to 1.7
இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-X3wMS0Hxb-vTfIehLlsMKqE7H2oks-X
மேலும் பலரின் விடீயோக்களை, எங்கள் Xulon Zoe Testimonials – யூடியூப் (YouTube) சேனலில் பார்க்கலாம்.